கவிதை போன்ற ஒன்று:
இன்னமும் எழுதப்படாத
புத்தகங்களுக்காக
மகிழ்ச்சியில்
அசைந்தாடுகின்றன
மரங்கள்!!
கிளுகிளுப்பிலாத கிசுகிசு:
காற்று அப்படியென்ன சொல்லிவிட்டதாக இந்த மரங்கள் சலசலத்து சந்தோஷிக்கின்றன?
சென்ற ஆண்டு முப்பது புதிய புத்தகங்களை புத்தகத்திருவிழாவில் இறக்குமதி செய்த எழுத்தாளரால் இந்த ஆண்டு இருபத்தி மூன்றுதான் முடிந்ததாம்!!
[Image source: http://www.acpl.lib.in.us/
No comments:
Post a Comment