Friday, June 10, 2011

மை!!





விரலில் இட்ட மை போல
நாள்தோறும்
என்னை விட்டு நீங்குகிறாய்
கொஞ்சம் கொஞ்சமாக..
தேர்தல் நேரத்து
வாக்குறுதிகளை விட்டு
விலகும் அரசியல்வாதி போல!

No comments:

Post a Comment