Ayodhya verdict shortly. I am confused how to show my patriotism. After much thought, I have decided, finally. I am going to watch Arjun-Mammootty starrer 'Vande Mataram'.
How wrong I was in thinking that honesty and responsibility do not take us anywhere. But they do. To the extremes of desperation, frustration and vexation.
Days are monotonous and mundane. But I am happy that at least one person has understood me very well. And that is LM-DR BATRA. Sends a message every 2 days asking if I am concerned about hair loss. Yep, I really am. But it says offer valid only for 2 days and the message is sent once every 2 days!!!!!
Went for a master health check-up y'day. ECG said that there is no problem in my heart.
Why do you ppl (my dear friends) always think that there is something wrong with/in me? :)
உலகம் அழியப்போவதாக மனிதன் புலம்பிக் கொண்டிருக்கிறான். நிலமும் நீரும்
இடம் மாறுமே ஒழிய உலகம் என்றும் போல இருக்கத்தான் செய்யும். தான் தான்
உலகம் என நினைக்கும் மனிதனின் கர்வ மிகுதியை எடுத்துக் காட்ட இதைவிட
வேறென்ன வேண்டும்.
உனக்கு பிடிக்கவில்லை என்பதற்காகவோ, உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்காகவோ இடித்துரைக்காமல் விட்டால் நட்பின் இலக்கணத்தை மீறியவனாய் குற்ற உணர்வு கொல்கிறதடா!!
He is always seeing what he wants to see. Rather he should be prepared to see what is really present. And he is not the only one who does so.
Oh no! Yesterday night I was thinking of some nice(!) thought to be updated in Facebook. But, alas, now I forgot what it was!! :P
I was thinking money isn't everything. Now I am being forced to rethink and change my opinion.
நீ எப்படி இருக்க, என்ன பண்ணிட்டு இருக்க, எங்க இருக்கங்கிறத தெரிஞ்சிக்க எனக்கு இருக்கிற அதே ஆர்வம் தான் நான் எப்படி இருக்கேன், என்ன பண்ணிட்டு இருக்கேன், எங்க இருக்கேன்னு தெரிஞ்சிக்கறதுல உனக்கும் இருக்கும்னு புரிஞ்சதுல வாழ்க்கையை கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டேன்..
He very easily forgets the lessons learnt and keeps repeating the mistakes...
How much openness is good for one's health and harmonious living?
Does he/she get the same limelight, fame, money as a Messi or Dhoni or Shahrukh or Sharapova gets?
There is this person who wakes up at 4.30 am every day, milks the cow, tills and ploughs the land, prepares the soil, knows when the monsoon will start, plants the seeds, waters them at right intervals, plucks the weeds, k...nows when to manure, harvests at right time, breeds the cattle and livestock, etc.,etc., et cetera.
He is so confused about what is more important in life..what is life..what is success..what is happiness..what is defeat..what is friendship..what is ethical..what is sportive..what is the end of everything..what is the end..what is the beginning..what is depression..what is loyalty..what is relationship..what is fear..wh...at is that to be feared..what is god..what is nature..what is socialising..what is global..what is local..what is solution..what is evolution..what is sixth sense..what is human rights..what is freedom..what is race..what is education..what is time..what is contradiction..what is language..what is forgiving and forgetting..what is worth forgiving and wort...h forgetting..what is supremacy..what is beauty..what is a memory..what is what..
A beer after 4 years..post-alcoholic minutes are divine..what is better than a chaos-free sleep??
I wonder why people are more worried about the scars on their skin than the scars on their character.
விரும்பிப் போனாலும் விலகியே போகின்றது
விலகிப் போனாலும் விலகியே போகின்றது
உன் ஒரு முத்தத்தின் ஈரம் காய்வதற்குள் மறு முத்ததிற்கு ஏங்குகிறேன்
நீ என் தோள் சாயும் பொழுதுகளுக்காய் காத்திருக்கிறேன்
உன் மாசற்ற புன்னகையில் ஏழேழு லோகங்கள் வென்றாலும் கிடைக்காத ஆனந்தம் அடைகிறேன்
நீ என் மார்பில் முகம் புதைத்து விளையாடும் தருணங்களால் வாழ்கிறேன்
உனை வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை
தவழ்ந்து வரும் தேவதையே
எனை தந்தையாக்கிய தாரகையே
விஷமாகவும் நீயே இருக்கிறாய், மருந்தாகவும் நீயே இருக்கிறாய்..
உனை நெருங்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் தவிக்கிறேனடி நான்..
He thinks the best way to spend the weekend is to unscrew yourself after you have been screwed by your managers left and right, from Monday to Friday. :P
சிறகுகள் சிந்தனைகள்
இரண்டுமே சும்மா இருந்தால் உயர முடியாது
வானத்திலும் வாழ்க்கையிலும்
மரியாதை என்பது பூமராங் போல
சரியாக எரிந்தால் நம்மிடமே மீண்டும் வந்து சேரும்
’ம்’-மென்று சொல்லியிருந்தால் என் பக்கத்தில் வாழ்க்கையாக இருந்திருப்பாய்..
இல்லை என்றதால் என் வாழ்க்கையில் ஒரு பக்கமாக ஆகிவிட்டாயடி..
நீ என்னோடு இருந்த காலத்தில்
தனியாக இருந்தும் தனிமையாய் உணர்ந்தது இல்லை
நீ என்னை விட்டு விலகியதும்
திருவிழா கூட்டத்தில் தொலைந்த குழந்தை போல
தனிமையாய் உணர்கிறேனடி
முன்பெல்லாம் யோசிக்க மாட்டேன்
ஆனால் நிறைய பேசிடுவேன்
இப்பொழுது நிறைய யோசிக்கிறேன்
ஆனால் பேசுவதே இல்லை
நீ என்னருகில் இருப்பதனால்
என்ன செய்தால் என்னை புரிந்து கொள்வாய் என்பது புரியாத வரை,
என்னால் மௌனங்களை, ஒரப்பார்வைகளை மட்டுமே
உனக்கான பதில்களாக தர இயலும்
ஏன் மௌனம் சாதிக்கிறாய்? - என்கிறாய்.
நான் எங்கே மௌனம் சாதிக்கிறேன்?
நீ தான் மௌனத்தால் என்னை சோதிக்கிறாய்!!
It is such a waste of time and effort explaining people why you do this - why you do that. Just move ahead in life - explaining nothing to anyone. That will make you more happy.
Thanks to the Nithyananda video..I realised that I am not the only one out there with some traces of voyeurism..now everyone is waiting for some other sensational news to hit the idiot-boxes...
Life is too short to satisfy all the people you come across.
எங்கேயோ பார்த்துக் கொண்டு வந்தவள் என் மீது மோதிவிட்டு, பட்டாம்பூச்சி கண்கள் படபடக்க, “I am sorry", என்றாள். “Not a problem, I am Venkat", என்றேன் நிதானமாக. என்ன நினைத்தாளோ மெல்லியதாக புன்னகைத்தாள். Hmm..அலைபேசி எண்ணையாவது கொடுத்துவிட்டு சென்றிருக்கலாம். ;-)
கரை தட்டாத கற்பனைகள்
கற்பனைக்கு எட்டாத நிஜங்கள்
காலம் மட்டுமே அறியும்
எந்தெந்த கற்பனைகள் எப்பொழுது நிஜங்களாகவும்
எந்தெந்த நிஜங்கள் எப்பொழுது கற்பனைகளாகவும்
உருமாறியதென்று
சரித்திரத்தை சற்று திரும்பிப் பார்த்தேன்
மும்தாஜ் ஷாஜஹானின் மூன்றாவது காதல் மனைவியாமே
அறிந்தேன் அன்று
ஆறுவது சினம்
ஆறாதது காதல் என்று
என்னிடம் களவாடிய புன்னகைகளையாவது திருப்பித் தந்துவிடு
நல விசாரிப்புகளாவது குறையட்டுமே
(as a reply to the previous one)
அன்பிற்கினிய தோழனே எல்லோரிடமும் கூறுகின்றாயாமே
உன் புன்னகைகளை நான் களவாடியதாக
சோகம் என்னும் போலித்திரையால் முகம் மூடியிருக்கிறாய்
அதைக் கிழித்தெறிந்து விட்டு கண்ணாடியில் பார்
உன் புன்னகைகள் அங்கேயே இருப்பது தெரியும்
Don't give in to consumerism. If you do, you will have to give up your self-worth. [punch okay-vaa?]
அமைதியா இருக்கற வரைக்கும் தான் நான் புறா
அதிரடியா இறங்குனா நான் சுறா
அட...பஞ்சாயத்துனா பதினெட்டு பட்டியும் விஜய் படம்னா punch dialogue எல்லாம் சகஜம் தான..why so much fuss!!